கவியுறவுகளுக்கு ஓர் மகிழ்ச்சியான நற்செய்தி நமது குழுமத்தின் 100-வது ஹைக்கூ போட்டி நேரடி சிறப்பு ஹைக்கூ கவியரங்கமாக பலராலும் பிரமித்து பாராட்டப்படும் ஹைக்கூ ஜாம்பவான்களின் முன்னிலையில் நமது குழும ஆண்டு விழாவில் சீரும் சிறப்புமாக நடைபெற இருக்கிறது.
#100-வது_போட்டி_ஹைக்கூ #கவியரங்கின்_சிறப்பம்சங்கள்
1. 100 கவிஞர்கள் பங்கேற்கும் 100-வது ஹைக்கூ போட்டி.
2. நமது ஆண்டுவிழாவில் நேரடி சிறப்பு கவியரங்கில் பங்கேற்கும் வாய்ப்பு.
3. பெயர் பதிந்தவுடன் 25 ஹைக்கூக்கள் எனது உட்பெட்டிக்கு அனுப்பிட வேண்டும்.
4. கவியரங்கில் பங்கேற்கும் கவஞர்களின் 25 ஹைக்கூ கவிதைகள் தொகுக்கப்பட்டு தொகுப்பு நூலாக வெளியிடப்படும்.
5. தவிர்க்க இயலாத காரணங்களால் கவியரங்கில் பங்கேற்க இயலாமைக்கு விலக்குண்டு.
6. கவியரங்கில் பங்கேற்று புத்தகத்தில் இடம் பெறும்
கவிஞர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்படுவர்.
7. ஹைக்கூ புத்தகம் வேண்டுவோர் அதற்குரிய விலை கொடுத்து பெற்றுக் கொள்ள வேண்டும்.
8. நூலின் தொகுப்பாசியர்களாக மிகப்பெரும் ஹைக்கூ ஆளுமைகள் செயல்படுவர்.
9. ஹைக்கூவில் மாற்றங்கள் தேவையெனில் மாற்றம் செய்ய தொகுப்பாசிரியருக்கு உரிமை உண்டு.
10. சிறப்பானதொரு களம் காத்திருக்கிறது வாருங்கள் ஒன்றிணைந்து உயர்வோம்.
பங்கேற்க விரும்புவோர் தங்கள் பெயரினைப் பதிவிடவும்.
இங்ஙனம்,
அமெரிக்க முத்தமிழ் குழுமங்களின் நிறுவனர்,
தமிழ்மாமணி தாழை.இரா.உதயநேசன், நிர்வாக இயக்குனர் & நிர்வாகிகள்.
#100வது_ஹைக்கூ_கவியரங்கில்
#பங்கேற்க_பெயர்_பதிவு_செய்தோர்
1. தஞ்சை விஜய்
2. கே.கல்பனா
3. முனைவர் பெ.வெற்றிநிலவன்
4. மலர் மைந்தன்
5. சோ.ஸ்ரீதரன்
6. உடுவிலூர் கலா
7. கண்மணி கண்ணன்
8. சௌ.நாகநாதன்
9. பாரதி மைந்தன்
10.Dr ஜலீலா முஸம்மில் ஏறாவூர் இலங்கை
11. அ.பாண்டுரங்கன்
12. திருமகள் சிறிபத்மநாதன்
13. பென்ஸ் பிரான்சிஸ்
14. ரஜிதா அரிச்சந்திரன்
15. இந்திராணி தங்கவேல்
16. முனைவர் ஞா விஜயகுமாரி
17. உஷா வரதராஜன்
18. சரஸ்வதி பாஸ்கரன்
19. காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா
20.ஈழவன் தாசன்
21.ஷர்ஜிலா பர்வீன் யாகூப்
22. சியாமளா பாலகிருஷ்ணன்
23. கவிதா அசோகன்
24. அருண்மொழி வில்லாளன்
25. க.அய்யம்மாள்
26. கவிஞர் இ.தனுஷ்கோடி,
27. க.குணசேகரன்
28.தி.ஶ்ரீராமன்
29. சுமி முருகன்
30. த. கலைவாணி சதீசு,
31. அ. நாராயணசாமி
32. கவிதா ராஜசேகர்
33. நாகலெட்சுமி இராஜகோபாலன்
34. சிங்கை கார்முகிலன்
35. சரண்யா சரவணன்
36. மு.வளர்மதி
37. மு.செல்வரேகா
38. முனைவர் ச.அய்யர்
39. ராஜலெக்ஷ்மி சுபாகரன்
40. மூ.மணி திருமுருகன்
41. ச.மஞ்சுளா
42. கோ.நவமணி
43. கி.மணிவாசகன்
44. பூமாதேவி
45. கவிதா சீனிவாசன்
46. ரீனா ஜெயா
47. மகேஷ்வரி கிருஷ்ணசாமி
48. சாக்கை பொன்னழகு
49. கவிகெஜா
50. சிவகாமசுந்தரி நாகமணி
51. கு.கதிரேசன்
52. ஓசூர் மணிமேகலை
53. கண்ணுசாமி பூமாலை
54. சுஜாதா அருணாச்சலம்
55. சிவ செல்வ மாரிமுத்து
56. ஈழவன்தாசன்
57. வேல் ராமர்
58. கலைவாணி சுரேஷ்பாபு
59. கோவை சரவணன்
60. ஸ்ரீவி முத்துவேல்
61. மு.நாகராஜன்
62. தாவூத் ஷேக்
63. ச.இராஜ்குமார்
64. கி.லட்சுமி
65. பா.மஞ்சுளா வெங்கடேசன்
66. இரா.சி.மோகனதாஸ்
67. ஆகாசவாணி சுமி @ சுமதி ரஞ்சநாதன்
68. தனம் மீனாட்சிநாதன்
69. பி.ச.கந்தநாதன்
70. நழீம் ஹனீபா
71. ஐ.எல்.எஸ்.ஜாரியா
இலங்கை
72. சுமதி சிவக்குமார்
73.
74.
75.
76.
77.
78.
79.
80.
கவிதைகள் அனுப்பியோர் பெயர்ப்பட்டியல்
1. மலர் மைந்தன்
2. கண்மணி கண்ணன்
3. கே.கல்பனா
4. சுமி முருகன்
5. கவிதா ராஜசேகர்
6. உடுவிலூர் கலா
7. அ.நாராயணசாமி
8. Dr.ஜலீலா முஸம்மில்
9. சரஸ்வதி பாஸ்கரன்
10. கவிஞர் மூ.மணிதிருமுருகன்
11. சௌ.நாகநாதன்
12. தஞ்சை விஜய்
13. சோ.ஸ்ரீதரன்
14. முனைவர் பெ.வெற்றிநிலவன்
15. மு.வளர்மதி
16. இந்திராணி தங்கவேல்
17. கு.கதிரேசன்
18. கவிகெஜா
19. முனைவர் ச.அய்யர்
20. சாக்கை பொன்னழகு
21. முகம்மது ஷர்ஜிலா யாகூப்
22. காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா
23. பாரதி மைந்தன்
24. வேல்ராமர்
25. கவிதா அசோகன்
26. சிவகாமசுந்தரி நாகமணி
27. உஷா வரதராஜன்
28. மு.நாகராஜன்
29. ச.ராஜ்குமார்
30. நழீம் ஹனீபா
32. தனம் மீனாட்சிநாதன்
33. ஓசூர் மணிமேகலை
யார் பெயராவது விடுபட்டு இருந்தால் தெரிவியுங்கள் இணைத்துக் கொள்கிறேன்

Post a Comment