தொடர்வண்டி நட்பு



 தொடர்வண்டி_நட்பு

விழி நோக்க புன்னகை பூக்கும் 

மனம் மகிழ்ந்து நட்புடனே பேசும்

இறங்குமிடம் வரும் வேளையிலே 

எதிா் எதிராய் இறங்கி சென்றிடவே

தொடா்பு இன்றி தொலைந்திடுமே

 தொடா்வண்டி நட்பதுவே . . !

              *ரேணுகா ஸ்டாலின்*


0/Post a Comment/Comments