Teachers day wishes



ஆசிரியர் தினம்

வசப்படாத எழுதுகோலை

விரல் வசமாக்கி

அகரத்தைக் கற்பித்து

மாணவர்களை சிகரத்தில் 

ஏற்றி வைத்து ரசிக்கும்

ஆசிரியர்கள் அனைவருக்கும்


இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்

0/Post a Comment/Comments