நவராத்திரியின் 6ம் நாள் எந்த தெய்வத்தை எப்படி வணங்குவது?
How to
celebrate navrathri Sixthth day
நவராத்திரி விரதத்தைப் போன்று எளிமையானதும்
அதேநேரம் மிகுந்த பலன்களைத் தரக்கூடியதுமான வேறு விரதங்கள் இல்லை என்கின்றன
புராணங்கள்.
நவராத்தியின் ஒன்பது நாட்களும், சக்தியை, துர்கா, பத்ரகாளி, ஜகதாம்பாள், அன்னபூரணி, சர்வமங்களா, பைரவி, ஜாந்தி, லலிதா, பவானி மற்றும் மூகாம்பிகா என அலங்கரித்து
வழிபடுறோம்.
Puranas say that there is no other fast that is as simple and
yet so fruitful as the Navratri fast.
On the nine days of Navratri, we worship Shakti, Durga, Bhadrakali,
Jagathampal, Bhairavi, Annapoorani, Sarvamangala, Janthi, Lalita, Bhavani and Mookambika.
அந்தவகையில், நவராத்திரியின் ஆறாவது நாளான இன்று, நாம் வழிபட வேண்டிய அம்பிகை, கௌமாரி. இவள் முருகனின் சக்தி என்பதால், கௌமாரி என்று அழைக்கப்படுகிறாள்.
Thus, today, the sixth day of
Navratri, we have to worship Ambigai, Kaumari. She is called Kaumari because
she is the power of Muruga.
இன்றைய தினம் ஏழு வயதுள்ள பெண் குழந்தைகளை
ஒற்றைப்படை எண்ணிக்கையில் வீட்டுக்கு அழைத்து, அவர்களை 'காளிகா' தேவியாக வழிபட வேண்டும். இன்று பேரி வாசிக்கத்
தெரிந்தவர்கள் நீலாம்பரி ராகம் இசைப்பது மிகவும் சிறந்தது.
மயில்
வாகனத்தில் காட்சி அளிக்கும் அம்மாள் ஆரஞ்சு மற்றும் நைவேத்தியம் படைத்து பூஜை
செய்ய வேண்டும். இந்த பூசையில் கலந்து கொள்வதன் மூலம் நம் மனதில் தைரியம்
அதிகமாகும் என்பது நம்பிக்கை ஆகும்.
On this day, seven-year-old girls
should be invited home in odd numbers and worshiped as Goddess 'Kalika'. Today
people who know how to play Bari play Neelambari Ragam. Ammal, who is presented
in a peacock vehicle, should be worshiped with oranges and Naivedyam. It is
believed that by participating in this pooja, courage will increase in our
hearts
மந்திரம்
ஓம்
சிகித்வஜாயை வித்மஹே
வஜ்ர (சக்தி) ஹஸ்தாயை தீமஹி
தன்னோ கௌமாரீ ப்ரசோதயாத்
Mantra
Om Sikitvajayai Vidmahe
Vajra (Shakti) Hastaiai Thiemahi
Tanno Kaumari Prasodayat
நவராத்திரியின் 6நாளான இன்று தேங்காய் சாதமும், ஏதேனும் ஒரு நவதானியத்தைக் கொண்டு சுண்டலும்
செய்து அம்பிகைக்கு நைவேத்தியம் செய்து, அனைவருக்கும் பிரசாதமாகக் கொடுக்க வேண்டும். இன்று
அம்பிகையை தும்பை பூவால் அர்ச்சனை செய்வது மேலும் சிறப்பான பலனை அருளும்.
On the 6th day of Navratri, coconut
rice and sundal with any navadaniya should be made and offered to Ambigai and
given as prasad to everyone. Consecration of Ambigai with thumbai flower on
this day will also bring great results.
இவ்வாறு
பூஜை செய்த பிரசாதத்தை பக்தர்களுக்கு அளிப்பதால் நமக்கு உணவு பஞ்சம் விலகும்
என்பது நம்பிக்கை ஆகும்.
ஆறாவது நாள் பூஜையான இன்று காத்யாயணிக்கு பச்சை நிறம் அணிவது rpwg;G. இது ஒரு சூடான நிறம், இது நபருக்கு ஒப்பிடமுடியாத
நம்பிக்கையின் உணர்வைத் தருகிறது மற்றும் நாள் முழுவதும் அவர்களை மகிழ்ச்சியுடன்
வைத்திருக்கிறது. பச்சை நிறத்தை அணியுங்கள். உங்களுக்கு
மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தை உண்டாக்கும்.
It is believed that by giving the
offerings to the devotees, we will get rid of food shortages. rpwg;G. It is a
warm color that gives the person an incomparable sense of confidence and keeps
them happy throughout the day. Wear green. Makes you happy and excited.
Post a Comment