விஜயதசமி Navrathri 10th day Dussehra

 

நவராத்திரியின்  10ம் நாள் (விஜயதசமி) எந்த தெய்வத்தை எப்படி வணங்குவது?

How to celebrate navrathri  Tenth day

(Vijaya Dhasami)

 நவராத்திரி கொண்டாட்டத்தில் முக்கிய நாளாக விஜயதசமி பார்க்கப்படுகிறது. இந்த தினத்தை தசரா, தசைன், தசஹரா, தசேரா விஜய தசமியை தசரா, தசைன், தசஹரா, தசேரா என பல்வேறு பெயர்களில் நாடு முழுவதும் கொண்டாடப்படுகின்றது. அம்பிகையின் வெற்றியை விஜய தசமி என்றும், ராமனின் வெற்றியை தசரா விழாவாகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது.

        Vijayadashami is seen as the main day of Navratri celebrations. Dussehra, Dussehra, Dussehra, Dussehra Vijay Dasami is celebrated all over the country with various names such as Dussehra, Dussehra, Dussehra, Dussehra. Ambika's victory is celebrated as Vijaya Dasami and Rama's victory as Dussehra festival.

நாடு முழுவதும் நவராத்திரி கொண்டாட்டத்தின் முக்கிய தினங்களாகப் பார்க்கப்படும், ஆயுத பூஜை நேற்று விமர்சையாக மக்கள் கொண்டாடினர். இன்று விஜயதசமி கொண்டாடப்படுகிறது.

People celebrated Ayudha Puja, which is seen as the main days of Navratri celebrations across the country, yesterday. Vijayadashami is celebrated today.

மகிஷாசுரனை வென்ற மகிஷாசுரமர்த்தினியின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக விஜயதசமி கடைப்பிடிக்கப்படுகிறது. விஜய என்றால் வெற்றி, தசமி என்றால் 10ம் நாள் திதி. நாம் ஒரு சிறிய வெற்றியைப் பெற்றாலே தாம், தூம் என குதித்து வெற்றியைக் கொண்டாடுகிறோம். ஆனால் மகிஷனை அழித்து விண்ணுலகையும், மண்ணுலகையும் காத்து அருளிய மகிஷாசுரமர்த்தினியின் வெற்றியை கொண்டாடுவது அவசியாகிறது.

Vijayadasami is observed to celebrate the victory of Mahishasuramarthini over Mahishasura. Vijaya means victory and Dasami means 10th day tithi. Whenever we get a small victory, we celebrate the victory by jumping up and down. But it is necessary to celebrate the victory of Mahishasuramarthini who destroyed Mahishan and saved the sky and the earth.

கல்விக்கு உரிய சரஸ்வதி தேவியையும், செல்வத்துக்கு உரிய லட்சுமி தேவியையும், வீரத்துக்கு உரிய பார்வதி தேவியையும் போற்றி வணங்கும் பண்டிகையாக நாடு முழுவதும் உற்சாகமாகவும் பக்தி பெருக்குடனும் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. துர்கா, பத்ரகாளி, அம்பா, ஜகதம்பா, அன்னபூரணி, சர்வமங்களா தேவி, பைரவி, சண்டி, லலிதாதேவி, பவானி, மூகாம்பிகா என சக்தியின் அனைத்து வடிவங்களும் நவராத்திரி நாட்களில் வழிபடப்படுகின்றன.

Navratri festival is celebrated with enthusiasm and devotion all over the country as a festival to worship Goddess Saraswati of education, Goddess Lakshmi of wealth and Goddess Parvati of valor. Durga, Bhatrakali, Amba, Jagathamba, Annapoorani, Sarvamangala Devi, Bhairavi, Chandi, Lalithadevi, Bhavani, Mookambika are worshiped in all forms of Shakti on Navratri days.

இன்iறதினம் நாம் எந்த செயலை செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும் என்பது தொன்ம நம்பிக்கை. ஜோதிடத்தில் சந்திராஷ்டமம் என குறிப்பிடுவார்கள். எந்த ராசிக்கு சந்திரன் 8ம் இடத்தில் அமர்கிறாரோ அன்று அவருக்கு சந்திராஷ்டமம். அன்றைய தினம் அவருக்கு உகந்த நாளாக இருக்காது என்பார்கள்.

ஆனால் இந்த விஜயதசமி தினத்தில் அப்படி இல்லை. அன்னையின் வெற்றியை கொண்டாடக்கூடிய இந்த சுப தினத்தில், யாருக்கு அசுப தினம் என்று இல்லை.

It is a myth that we will get success in whatever we do today. In astrology it is referred to as Chandrashtamam. Chandrashtamam for any zodiac sign where Moon is placed in 8th house. They say that day will not be an auspicious day for him. But not so on this Vijayadashami day.

On this auspicious day to celebrate Mother's victory, there is no such thing as an unlucky day.
            
யாராக இருந்தாலும் புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், மாணவர்கள் கல்வியில் புதிய பாடத்தை தொடங்குதல் என எதைத் தொட்டாலும் அது பல மடங்கு வெற்றியைத் தரும் என்பது பலரும் உணர்ந்து உண்மை. இதன் காரணமாக விஜயதசமி தினத்தை கொண்டாடுவது மிக அவசியமாகிறது.

             It is a fact realized by many people that anyone touches new ventures, starting a new business, starting a new subject in the education of students, it will bring many times success. Due to this, it is very necessary to celebrate Vijayadashami day.

                  விஜயதசமிக்கு பல சிறப்புகள் இருக்கின்றன. அகில உலகையும் ஆட்டி படைத்த மகிஷாசுரனை அழிக்க தேவியானவள் துர்க்கை வடிவம் எடுத்தாள். 9 நாட்கள் நீடித்த போர், விஜயதசமியன்று முடிவுக்கு வந்தது. தீய சக்தியான மகிஷாசுரனை துர்கா தேவி வதம் செய்தாள். நல்ல சக்தியின் வெற்றி திருவிழாவாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது.

            Vijayadashami has many special features. The goddess took the form of Durga to destroy Mahishasura, the creator of the entire world. The war, which lasted for 9 days, ended on Vijayadasami. Goddess Durga killed the evil demon Mahishasura. Vijayadashami is celebrated as the victory festival of good power.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 



சரஸ்வதி பூஜைவிஜயதசமி இதனால் கோபம் கொண்ட விஜயனான அர்ஜூனன், விராடன் மகன் உத்தரனை முன்னிறுத்தி கொண்டு வன்னிமர பொந்தில் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து கௌரவப்படையை வென்றார். மகாநவமி அன்று ஆயுதங்களுக்கு பூஜை செய்ததால் ஆயுதபூஜை என்ற பெயரும் ஏற்பட்டது. தசமி அன்று வென்றதால் ஊர்மக்கள், நம் விஜயன், தசமி அன்று கௌரவப்படையை வீழ்த்தினார். இனி பாண்டவர்களுக்கு வெற்றிதான் என்று பேச ஆரம்பித்தார்கள். அன்றிலிருந்து விஜயதசமி என்ற பெயர் ஏற்பட்டது.

வெற்றித்திருநாள் தீயவை அழிந்து நல்லவை வெற்றி பெற்ற நாளாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது. மகிஷாசுரனை அழிக்க சாமுண்டீஸ்வரி அவதாரம் எடுத்தாள். 9 நாட்கள் நீடித்த போர், விஜயதசமியன்று முடிவுக்கு வந்தது. தீய சக்தியான மகிஷாசுரனை அன்னை சாமுண்டீஸ்வரி வதம் செய்தாள். நல்ல சக்தியின் வெற்றி திருவிழாவாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது என்கின்றன புராணங்கள்.




 

0/Post a Comment/Comments