12 ராசிக்காரர்கள் வழிபடக்கூடிய கிருஷ்ணன்

 


12 ராசிக்காரர்கள் வழிபடக்கூடிய கிருஷ்ணன் 


மேஷம் - சங்கு சக்கரம் ஏந்திய கிருஷ்ணன்


ரிஷபம் - பசுவுடன் உள்ள கிருஷ்ணன், குழல் ஊதும் கிருஷ்ணன்


மிதுனம் - ராதையுடன் உள்ள கிருஷ்ணன், பலராமன் உடன் இருக்கும் கிருஷ்ணன்


கடகம் - யசோதை உடன் உள்ள கிருஷ்ணன்


சிம்மம் - மலையை தூக்கி தன் மக்களை காக்கும் கிருஷ்ணன், கிரீடம் தரித்த கிருஷ்ணன்


கன்னி - தனது மனைவியர் உடன் உள்ள கிருஷ்ணன்


துலாம் - துலாபாரம் செய்யும் விதத்தில் உள்ள கிருஷ்ணன்


விருச்சிகம் - காளிங்க நர்த்தனன்


தனுர் - தேரோட்டி கிருஷ்ணன்


மகரம் - மாடு மேய்க்கும் கிருஷ்ணன், குருவாயூர் கிருஷ்ணன் 


கும்பம் - வெண்ணை பானையுடன் உள்ள கிருஷ்ணன்


#மீனம் - கீதா உபதேசம் செய்யும் கிருஷ்ணன், தசாவதார கிருஷ்ணன். 



0/Post a Comment/Comments